மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் ஊராட்சியில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை 59 பயனாளிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உட்பட
பயனாளிகள் பலர் உள்ளனர்.
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை

Leave a comment