நாகர்கோவில் ஆக 31
குமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷனில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவ சிலைக்கு அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில்குமார் பாஜக நிர்வாகிகள் சதீஷ், ஜாக்சன், சந்திரசேகர், ஜெகன் ஆகியோர் இருந்தனர்.