நாகர்கோவில் டிச 6
தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் என்ற மாபெரும் மங்காத பெயருடன் தன்னிகரில்லா ஆட்சியை தமிழகத்திற்கு தந்த
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் குமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான டாக்டர் மெர்லியன்ட் தாஸ் புரட்சி தலைவி ஜெயலலிதா திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.