வேலூர் மாவட்டம்
வேலூர் கிறிஸ்து லுத்தரன் பேராலயத்தில் உலகளாவிய பரிசுத்த மணவாட்டி சபை நடத்திய பரிசுத்த தேவ ஊழியர்கள்( ஆசிரியர்கள்-PRIESTS) கூடுகை நிகழ்ச்சி
வேலூர்=11
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை கிரீன் சர்க்கிள் அருகில் கிறிஸ்து லுத்தரன் பேராலயத்தில் உலகளாவிய பரிசுத்த மணவாட்டி சபை நடத்திய பரிசுத்த தேவ ஊழியர்கள்( ஆசிரியர்கள்-PRIESTS) கூடுகை நிகழ்ச்சி சேர்மன் ஜீவா அற்புதா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் டாக்டர் எம். ஜாய் பிரசன்னா தேவ செய்தி அளித்து தேவ வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் போதகர் எஸ். சுகுமார், தலைவர் ஜி. பிரபு ஞானசெல்வன், செயலாளர் விஜயகுமார் ,பொருளாளர் ஜான்சன், பிரபாகரன், உதவி பொருளாளர் சி. கே. டென்னிசன், ஆகியோர் பங்கேற்றனர், உடன் தலைவர் மற்றும் எஸ் ஆர் காட்ஸ் மினிஸ்டர் வி ஆர் தேவா பிரின்ஸ் மாறன், எஸ் .கிருபா சாமுவேல் ,டிஎஸ்பி ஈஸ்ட் இந்தியா எஜே தாகூர் ,டிஎஸ்பி வெஸ்ட் இந்தியா ஜோசப், டிஎஸ்பி நார்த் இந்தியா எலிஜா, டிஎஸ்பி சவுத் இந்தியா எஸ். ஜேம்ஸ், ஜான் பால், செலுவராஜ், ஆண்ட்ரியூ ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.