வேலூர்=13
வேலூர் மாவட்டம் ,வேலூர் உதவும் நெஞ்சங்கள் லயன்ஸ் & லியோ சங்கம் இணைந்து நடத்திய
பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி புதுவசூர் பேங்நகர் சிறுவர் பூங்காவில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் லயன் .டாக்டர் பூரனசந்திரன் , கலந்து கொண்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார் வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லயன், பாபு லயன் ஆறுமுகம் லயன் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். உடன் மாவட்ட தலைவர்கள் லயன் சி.பி.தேசி, லயன் சகா விஸ்வநாதன், லயன் பிரபாகரன் லயன் டாக்டர்.கே.ஜி.என். சீனிவாசன் கருணாகரன் ராமகிருஷ்ணன் லயன்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.