கம்பம். டிச.14.
தேனி மாவட்டம் இரு மாநிலத்தை இணைக்கக்கூடிய வழித்தடமாக விளங்கும் கம்பமெட்டு மலைச் சாலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மரம் சாய்ந்து சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த துறை சார்ந்த அதிகாரிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.