தேனி வடக்கு மாவட்டக் திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
தங்கதமிழ்செல்வன் எம்பி பெரியகுளம் வடக்கு ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ள வடுகபட்டி அலுவலகத்தில்
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே எஸ் சரவணகுமார்
பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு இல்லம் எல் எம்பாண்டியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் குள்ளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா தேவி மற்றும்
ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்
கலந்து கொண்டனர்