மதுரை அக்டோபர் 5,
மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வாய்ஸ் டிரஸ்ட் மற்றும் டாக்டர் மாதவன்’ஸ் ஹார்ட் கிளினிக் இணைந்து இருதய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது