திருப்பூர் மாநகராட்சி நவ. 15
புதிய ஆணையாளராக .எஸ்.ராமமூர்த்தி அவர்கள் இன்று (14.11.2024) மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார். உடன் துணை ஆணையாளர்கள் .சுந்தர்ராஜன், திருமதி சுல்தானா, தலைமை பொறியாளர் (பொ) .செல்வநாயகம், உதவி ஆணையாளர்கள் முருகேசன்(மண்டலம்1&2), .தங்கவேல்ராஜன் கணக்கு (பொ), மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.