திருப்பூர் டிச 24
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இச்சிப்பட்டி மேல்நிலை குடிநீர் தொட்டி துவக்க விழா. பழனி கவுண்டம்பாளையம் புதிய தாசலை அமைக்கும் பணி துவக்க விழா. வடமலை பாளையம் சம்ப் அமைத்தல் துவக்க ஆழ்குழாய் அமைத்தல் பணி துவக்க விழா. மாதாப்பூர் ஊராட்சி சின்னே கவுண்டர் புதூரில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி பணி துவக்க விழா.
அவிநாசிலிங்கம் பாளையம் வேலம்பட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டி அமைக்கும் பணி துவக்க விழா தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் உயர்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணி துவக்க விழா மற்றும் கோவில் பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் டிவி தொகுக்க விழா என ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கான துவக்க விழாவினை முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் திரு எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்
இதில் அதிமுக நிர்வாகிகள் பல்லடம் வடக்கு
ஒன்றிய செயலாளர் கரைப்புதூர் நட்ராஜ். பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் U.S.பழனிச்சாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் காட்டூர்சிவப்பிரகாஷ்.மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு.பொதுக்குழு உறுப்பினர்
தண்ணீர் பந்தல் நட்ராஜ்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மோகன் ராஜ். ஊராட்சி தலைவர்கள் சுரேஷ்.சாமிநாதன். மலையாண்டவர். பிரியா நடராஜன்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.