வேலூர்_05
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில்
பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர்,
இன்று வேலூர் தமிழ்நாடு பிறகு பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு இறகு பந்து கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு ஏழு ஆண்டுகளாய் உலக அளவில் பல போட்டிகளை வென்று நம்முடைய வீரர்கள்
தமிழக அரசு விளையாட்டுகளை ஊற்றி வைக்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இறங்கு விளையாட்டு அரங்கம் பேட்மிட்டன்க்காக கட்டி கொடுக்க வேண்டும் இந்தியாவில் வேகமாக தமிழகத்தில் பேட்மிட்டன் அதிக அளவில் விளையாடி வருகின்றனர் இன்னும் அதிக அளவில் தமிழக அரசு ஊற்றி வைக்க வேண்டும் இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும்
திமுகவினர் மக்கள் இளைஞர்கள் குடும்பங்கள் பெண்களைப் பற்றி கவலை இல்லை முன்னேற்றத்தை பற்றி அக்கறை இல்லை மதுவை திணிக்க வேண்டும் என்று வருகின்ற வருமானத்தை வைத்து அரசு நடத்த வேண்டும் நல திட்டங்களை வழங்க வேண்டும் என நிர்வாகம் செய்து வருகிறது இது நிர்வாகம் அல்ல திறமை இல்லாத அரசு மற்றும் மாநிலங்களில் மதுவை வைத்துதான் நிர்வாகம் செய்கிறார்களா என்பதை யோசிக்க வேண்டும் தமிழகத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு 5 6 நிறுவனங்களில் இருந்து விநியோகம் செய்கிறார்கள் அதில் இரண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது டாஸ்மாக் அரசு துறை சார்ந்தது டி.ஆர்.பாலு அவரைச் சார்ந்த நிறுவனம் டாஸ்மார்க் சப்ளை செய்து வருகிறது ஜெகத்ரட்சகன்,
எதிலும் அதுவே விற்க வேண்டாம் படிப்படியாக குறைக்க வேண்டும் கடையை குறைக்க வேண்டும் வாரை மூட வேண்டும் சட்டத்திற்கு முன்னால் தான் நடத்தப்பட்டு வருகிறது திமுக அவர்கள் மட்டுமே நடத்தி வருகிறார்கள்..
கள்ளச்சாராயம் விற்க கூடாது என்று சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் கொண்டு வந்தார்கள்
நம்பிக்கை இல்லையா கலாச்சாராயம் குறைக்க வேண்டும் என்றால் குறைந்த அளவு விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறுவது
திமுக ஆட்சியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது .
கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மதிக்க வேண்டும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் அண்மையில்ஒருவர்
கள்ள சாராயத்தில் இறந்துள்ளார் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்
10 நாட்களில் அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தினால் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்
இதற்குக் காரணம்
அரசியல்வாதிகள்,
போலீஸ் உயர் அதிகாரிகள்
சம்பந்தப்பட்டுள்ளனர் அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டும்.
இந்த சம்பவத்தில்
அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார் .
இது தொடர்பாக அரசியல் பண்ண விரும்பவில்லை சிபிஐ விசாரணை. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயர் சம்பவத்தினால் மீண்டும் உயிர் பலிகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சிபிஐ விசாரணை கோரி உள்ளோம்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மூன்று ஊர்களில் நடந்த சம்பவம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
காவல் நிலையம் அருகே இந்த கிராமம் உள்ளது காலங்காலமாக அந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் பெற்று வருகிறார்கள்.
இதற்கு இதுதான் திமுக நிர்வாக திறமை வருகிறார்கள் அமைச்சர்கள் சிலர் வியாபாரிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டில்
நிர்வாகம் இல்லை நிர்வாகம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் .
நூற்றுக்கு மேற்பட்ட
சட்டமன்ற உறுப்பினர் 30
எம்பிக்கள் அந்தப் பகுதியில்முகாமிட்டு பணத்தை வழங்கி வருகின்றனர்.
பஞ்சாயத்து தேர்தலை விட மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் அதிகாரி ஆர்டிஓ அவர் என்ன செய்ய முடியும்.
அங்குள்ள அமைச்சர்களை எதிர்த்து தேர்தல் அதிகாரி பேச முடியுமா? திமுக எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து பணம் கொடுத்து வருகின்றனர்.
பொது மக்களை பட்டியல் போல் அனைத்தும் பணத்தை கொடுத்து தங்க வைத்துள்ளனர் பெண்கள் திமுகவை நம்பி செல்கிறார்கள்.
பெண்களை அடிமைப்படுத்துவது திமுக முயற்சி செய்வார்கள்.
இது ஒரு தேர்தலா அதையும் மீறி பாமக வெற்றி பெறும்
திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
அந்த மாவட்டமே வளர்ச்சி இல்லாமல் உள்ளது நந்தன் கால்வாய் திட்டம் 50 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம் அதை இவர்களால் செய்ய முடியவில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
பரிசு பொருட்களை வழங்க வருகின்றனர் யாரும்
எங்களுக்கு சமூக நீதி தொடர்பாகபாமகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்.
சமூக நீதிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
செல்வ பெருந்தகை
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது.
ஜாதி வரி கணக்கெடுப்பு நடத்து 20 ஜாதி வாரி கணக்கெடுப்பு 69 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் திமுக ஒரு வார்டு கூட ஜெயிக்க முடியாது.
மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு நடத்த என்ன பயம் என் தயக்கம் பீகாரில் நடத்தப்பட்டுள்ளது அதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது ஜாதி வாரி கணக்கெடுப்பு பலத்தினால்
எந்தெந்த சமுதாய வளர்ச்சி பெறவில்லை தெரிந்து கொள்ள முதலமைச்சர்
விரும்பவில்லை
பறவை விலங்கினங்கள் கணக்கெடுக்கும் போது இதனை ஏன் எடுக்க கூடாது.
திமுகவுடன் சமூக நீதி சம்பந்தம் கிடையாது.
பல மாநிலங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது மாநிலத்திற்கும் உரிமையுள்ளது ஏன் தட்டி கழிக்கிறார்கள்.
மாநில அரசுதான் மைக்ரோ அளவில் கணக்கீடுகள் நடத்த முடியும் உங்களுக்கு என்ன பிரச்சனை
திமுகவிற்கு பயம் இருப்பதினால் தான் வியாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை திமுகவைச் சார்ந்தவர்களும் பாமகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
நீட் தேர்வு வேண்டாம் என்று தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் திமுகவின் காந்திசெல்வன் நீட்டேர்வை கொண்டு வந்தார்கள
சமூக நீதிக்காக நீட் தேர்வு இல்லை ஆண்டு தோறும் இரண்டு லட்சம் கோடி கொள்ளை அடித்து வருகிறார் நீட் தேர்வு மையங்கள்
கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களும்
வெளியில் வரவேண்டும்.
கள்ளச்சாரயம் சம்பவம்
தற்பொழுது எந்த முன்னேற்றமும் இல்லை
இது ஒரு நாடகம் அதனால்தான் CBI
விசாரிக்க வேண்டும்.
சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னென்னவோ பேசி வருகிறார் அவர் பேசுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஆந்திரா அரசு பாலாற்றின் குறிக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்க்கிறோம் இது தொடர்பாக ஆந்திர அரசுடன் நாங்களும் பேசுவோம் மாநில நன்மைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நடிகர் விஜயின் நீட் குறித்த தேர்வை நாங்களும் ஆதரிக்கிறோம் அன்புமணி பேட்டி.