மதுரை நவம்பர் 22,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உப கோயிலான எழுகடல் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று 21-11-24 தேதியன்று காலை 7.35 மணியளவில் திரளான பக்தர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.