பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டி அருள்மிகு பெரிய பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது 123 அடி உயரம் கொண்ட ராஜகோபரத்துடன் இந்த கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற உள்ளது. பொதுமக்களும் பக்த கோடிகளும் தவறாமல் கலந்து கொண்டு சேடபட்டியில் அருள்பாளித்து வரும் பெரிய பகவதி அம்மன் அருள் பெறுக கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவை நடத்துபவர் சிவாஶ்ரீ ஜவகர் என்ற சதாசிவ குருக்கள் தலைமை அர்ச்சகர் அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோவில்.