திருப்பூர் ஜூலை: 3
தெற்கு தொகுதி சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டிகள். 30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது. இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் VCan பாபு தலைமையில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதல் பரிசு சையத் சாஹிப் நினைவு கோப்பை மற்றும் ரொக்கம் ரூபாய் 15.000. முதல் பரிசு சையத் சாகிப் நினைவு கோப்பை மற்றும் ரொக்க பணம் 15.000. இரண்டாம் பரிசு திப்பு சுல்தான் நினைவு கோப்பை ரூபாய் 10.000 மூன்றாம் பரிசு திருப்பூர் குமரன் நினைவு கோப்பை
ரூபாய் 5.000. நான்காம் பரிசு மர்ஹூம் அமானுல்லா சுழல் நினைவு கோப்பை பரிசு இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் இதயத்துல்லா மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் சத்தார் மாவட்ட பொருளாளர் ஜாபர் சாதிக் மாவட்டச் செயலாளர் அன்வர் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்திக் தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தெற்கு வடக்கு தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.