திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் கிராம சபை பொதுக்கூட்டம்
கொள்ளுமேடு வேட்டைக்காரன் பாளையம் புற்றுக் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் பற்றாளராக இளங்கோவன் கலந்து கொண்டார் பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று பதில் அளித்தார், கிராம சபை கூட்டத்திற்கு சுகாதார மைய ஊழியர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் சிறப்பாக செய்தனர்.