கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 31
அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், காருடையாம்பாளையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.