வேலூர்=07
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் குட் லைஃப் பவுண்டேஷன் தலைவர் விக்னேஸ்வரன் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இரவு உணவினை குட் லைஃப் பவுண்டேஷன் குழுமத்தினர்கள் சார்பில் வழங்கினர். உடன் செயலாளர் சூர்யா, மோகன், வித்யாலட்சுமி, மகாலட்சுமி ,ராஜலட்சுமி, மலர்கொடி, சீதா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.