திருப்பூர் ஜூலை: 11
கலைஞர்பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற அருள்மிகு சோழா புரி அம்மன் திருக்கோவில் மற்றும் சிவதுர்க்கை அம்மன் திருக்கோவிலில்
கடந்த 48 நாட்களாக நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவினை சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் மேயர் தினேஷ்குமார். சுரேஷ் சுவாமிஜி.திமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன். ஈஸ்வரமூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர்கள் வக்கீல் டிஜிட்டல் சேகர்.பகுதி செயலாளர்கள் மியாமி ஐயப்பன். மின்னல் நாகராஜ்.
மு.க. உசேன். போலார் சம்பத். கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன். செந்தூர் முத்து. தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில்.மாநில பிரச்சார அணி செயலாளர் உமா மகேஸ்வரி.
30 வது வார்டு செயலாளர் நித்தியானந்தம். மாவட்ட மகளிர் அமைப்பாளர் கலைச்செல்வி மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி . தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சூர்யா மற்றும் வடக்கு மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.