தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்,
பொதுசெயலாளர் .புஸ்ஸி ஆனந்த் இரா.மா.மலர்விழி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி
இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் Dr.K.கார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டில்
முதல் கட்டமாக முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
கமுதி பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 45பேருக்கும் ,கமுதி அன்னை பல் மருத்துவமனை வளாகத்தில்
சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
இதில் கழக நிர்வாகிகள்
Dr.பத்மா கார்த்திகேயன், விவசாய அணி தலைவர் காளிமுத்து,அருண்,மணிகண்டன், வெங்கடேஷ்,சூர்யா சோலை ராஜா,அலெக்ஸ் பாண்டியன்,அனந்த்,ராகேஷ்,மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா கண்மணி நாகஜோதி ,லக்ஷ்மி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.