அக் 02 இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 155 வது பிறந்தநாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி தேவாரம் வ.உ.சி திடலில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கும் , காமராஜரின் புகைப்படத்திற்கும் உத்தமபாளையம் ஒன்றியம் இளைஞரணி நா.ராம்குமார், பா.ஆனந்த, வெ.மணிமாறன் தலைமையில் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
காந்திஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics