பொள்ளாச்சி அக்: 4
காந்தி ஜெயந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு நடைபயணம் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி தலைமையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ஜோதிமணி.காளீஸ்வரன்,நகரவட்டார தலைவர்கள் செந்தில்குமார், கருனை மகாலிங்கம்,தமிழ் செல்வன்,ஜவஹர் ,பாண்டியன்,பழனிசாமி.ஆதாம்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நடைபயணத்தை மாநில துனைதலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. N. கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார். நடைபயணம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி காமராஜர் பவனில் இருந்து பஸ் நிலையம் வழியாக காந்தி சிலை வரை சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி, மாநில மகளிர் காங்கிரஸ் துனைதலைவர் கவிதா,மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ். மோகன்ராஜ்,தளி ஞானசேகர்,சுப்பு ஆறுமுகம்,தேசிங்குராஜன்,தெய்வசிகாமனி,அன்சர்,ஜான், ஞானசேகரன், சிவக்குமார் , பஷீர்,கோட்டூர் பேரூராட்சி தலைவர் ரவி,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துனைதலைவர் விஷ்ணுவர்தன்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் காந்தி,மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம்,ஐடிவிங் பைசல், குமரேசன்,ஓபிசி மாவட்ட தலைவர் ஜம்பு நடராஜன், ஐஎன்டியூசி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புசார நகர வட்டார சார்பு அமைப்பு நிர்வாகிகள் காளிமுத்து,கோபால்,பழனிக்குமார்,மயில்சாமி,செல்லமுத்து,அய்யாசாமி,மகேந்திரன்,வசந்தகுமார்,மகாலிங்கம்,மணிகன்டன்,மூர்த்தி, வட்ட மலை வேலு,ராமசாமி,பிரிட்டோ,அறிவெளி வெள்ளியங்கிரி,கிருஷ்னமூர்த்தி,நஜிமுதீன்,ராமராஜ்,மணிகண்டன், கார்த்தி,ரவிக்குமார், சார்லஸ் ,சேதுபதி, வென்னிலா ரவி, மகேஸ்வரன்,ஜெகநாதன்,மோகன், கதிரவன்,சலீம்,சக்திவேல் மற்றும் இளைஞர் காங்கிரஸ் வால்பாறை சட்டமன்றத் தலைவர் மணிகன்டன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.