வேலூர்_30
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் 55 புத்தூர் அசரீர் மலையில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழாவினையொட்டி சாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் மாறாதனையும் தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு உற்சவமூர்த்தியின் திருக்காட்சியும் விமரிசையாக நடைபெற்றது இதில் 55 புத்தூர் கிராம ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.