வேலூர்=30
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பலவன்சாத்து குப்பம் ஜாய் ஃபங்ஷன் மஹாலில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் கிரீன் பிளைவுட் நிறுவனம் இணைந்து நடத்திய உடல் முழு பரிசோதனை முகாம் கிரீன் பிளைவுட் நிறுவனம் மேலாளர் ராமச்சந்திரன், உதவி மேலாளர் லிங்கராஜ் ,ஆகியோர் தலைமையிலும் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர்கள் சங்கம் தலைவர் திருஞானம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் நாராயணசாமி, துணை தலைவர் சீனிவாசன் ,துணை செயலாளர் முருகன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்