சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாளை ஒட்டி அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் பொல்லான் படத்துக்கு பொல்லான் வாரிசுகள் அறக்கட்டளை தலைவர் ராஜன் ,செயலாளர் முருகன் ,மற்றும் நிர்வாகிகள் பொல்லான் லோகநாதன் சுரேஷ் , முருகன், சேகர், வரதராஜன், பழனிச்சாமி ,நடராஜன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாள்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics