நாகர்கோவில் – செப் – 02,
கன்னியாகுமரி மாவட்ட பாரதீய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் நாகர்கோவில் கிளை, மற்றும் கோபால் எலும்பு முறிவு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நேற்று நாகர்கோயிலில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்களின் மகளும் வடக்கு மண்டல செயலாளருமான கவுன்சிலர் ஸ்ரீலிஜா தொடங்கி வைத்தார்.