மயிலாடுதுறையில் செயல்படும் இலவச மெட்ரிகுலேசன் பள்ளி – ஆண்டு விழா – மாணவி மானவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி காண்போரை பரவசபடுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் . பூக்கடை தெரு அருகில் செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி – இந்த பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளியாக இருந்தாலும், ஏழை எளியவர்களுக்கு பள்ளியில், கட்டனமில்லாமல் சேர்த்து அவர்களை – தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை விட அதிக சதவிகிதத்தில் மயிலாடுதுறையிலேயே தேர்ச்சியும் மதிப்பெண்ணும் பெற்ற மானவ – மாணவிகள் பெற்ற பள்ளி இதுதான்.
பால சரஸ்வதி பள்ளியின் தாளாலர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ – மாணவிகளின் ஆட்டம் மக்களின் மணம் கவர்ந்து பார்வையாளர்களேயே ஆட்டம் போட வைத்தது.. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட மயிலாடுதுறை தொழில் அதிபர் சிவ லிங்கம் – நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டில் பங்கு பெற்ற மாணவி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர். நிகழ்ச்சி முடிவில், பால சரஸ்வதி பள்ளி குழுமத்தில் – பள்ளியை நிர்வாகிக்கும் பேராசிரியர் முரளி நன்றி உரை ஆற்றினார்.