வேலூர்_26
வேலூர் மாவட்டம் ,சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் அணைக்கட்டு ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அணைக்கட்டு டிவிஆர் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும் ,பொருளாளர் சத்தியமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது .உடன் செயலாளர் சக்திவேல் ,சங்கப்பணி பாஸ்கர் ரெட்டி, ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் சாரதி, சென்னை டாக்டர் அகர்வால் மருத்துவ குழுவினர்கள் சதீஷ்குமார், தன்வந்திரி பல் மருத்துவமனை டாக்டர் யோகராஜன், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.