வேலூர்=04
வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் அம்பேத்கர் திடலில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ,வேலூர் SIH-R &LC கரிகிரி மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வேலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் காட்பாடி மற்றும் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் நவீன் முகாமில் கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார் 11வது வார்டு கே ஜே ஜெயமுருகன் 13 வது வார்டு கே என் பிரபு கே கே மதன் கே நித்தின் கே பி சுரேஷ் அவினாஷ் ஆனந்த் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட நிர்வாகிகள் சாரங்கன், அம்மு, கார்த்தி, சத்யா ,மற்றும் மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் சர்க்கரை அளவு ரத்த கொதிப்பு உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் கலந்துகொண்டு கண் பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கினர்