வேலூர்_10
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுத்து சங்கம் ,வேலூர் சி.எம்.சி .கண் மருத்துவமனை, ஸ்ரீராம்ஜி பாபா அறக்கட்டளை வேலூர் ,அருள்மிகு ஸ்ரீ கோட்டகிரி தஞ்சியம்மன் திருக்கோயில் அறக்கட்டளை விரிஞ்சிபுரம் பெரிய தெரு நலம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் விரிஞ்சிபுரம் நலம் மருத்துவமனையில் ஸ்ரீ ராம்ஜி பாபா என்கிற வேலூர் பஸ் ஸ்டாண்ட் பாபாஜி நடைபெற்றது. இதில் கண் சம்பந்தமான பிரச்சனைகளை கண்டறிந்து மருத்துவர்கள் ஆலோசனை அளித்தனர். இம்முகாமில் சக்தி ஜுவல்லரி சக்தி அஸ்வத்தாமன் ,சி.எம்.சி. கண் மருத்துவமனை டாக்டர் ஷேரன். சிஎம்சி கண் மருத்துவமனை முகாம் மேலாளர் ஜான் பி. ஹிட்லர் ,நரேஷ் ,கோபி, ஏழுமலை ,என் .எஸ். கே .காந்தி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.