வேலூர்=14
வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சிஎம்சி கண் மருத்துவமனை மற்றும் இயேசுவே வழி ஊழியங்கள் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
வேலூர் விருதம்பட்டு இம்மானுவேல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் காந்தி ரூபன் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் இயேசுவே வழி ஊழியங்கள் வேலூர் விஜயகுமார்,டோமினிக் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் (YMCA VELLORE)
சிந்தியா எண்டர்பிரைசஸ் நிர்மலா, காருண்யா பைபிள் சென்டர் வேலூர் வசந்தி சுரேஷ், staff nurse ,-army தெபோராள் ஹேமசந்திரன், இயேசுவே வழி ஊழியங்கள் E.D. சுரேஷ் ஜெயராஜ், மற்றும் சிஎம்சி கண் மருத்துவமனை முகாம் மேலாளர் ஜான் ஹிட்லர், மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.