வேலூர்_10
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி வி.வி. கிளினிக் மற்றும் நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் ,இரத்து கொழுப்பு, ஹீமோகுளோபின் ,சிறுநீரக உப்பு அளவு, நரம்பு உணர்ச்சி ,நுரையீரல் ,எலும்பு உறுதி தன்மை ஆகியவற்றிற்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது .இதில் பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் மரு.பா. விஜயகுமார், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மரு.கா. சரண்யா ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர் .உடன் வாசன் கண் மருத்துவமனை, மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics