அக் 15
பள்ளிக்கல்வித்துறை திருப்பூர் மாவட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாநகராட்சி 11 வது வார்டு அனுப்பர்பாளையம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் ,நடைபெற்றது நிகழ்வில், வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ செல்வங்களுக்கு 230 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.. இந்நிகழ்வில் வடக்கு மாநகர கழக செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ரா.பாலசுமணியம், வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி,
பகுதி செயலாளர்கள் ராமதாஸ், உசேன், வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம். தலைமையாசிரியர் பாபு பிரேம்குமார், கவுன்சிலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன். அனுசியாதேவி சண்முகசுந்தரம்.
வட்டக் கழக செயலாளர்கள் ஐயம்பெருமாள். செந்தில்குமார். சண்முகசுந்தரம். ரத்தினசாமி. சசிகுமார். ஸ்ரீதர். குட்டி குமார்.
மகளிர் அணி மாநகர அமைப்பாளர் கௌரி. மகளிர் அணி இனர் கீதா.அமீர். சத்யாதேவி. சுப்புலட்சுமி. மனோன்மணி .கஸ்தூரி. உள்ளிட்ட வடக்கு மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.