மே:22
திருப்பூர் மாநகர் மாவட்டம் 43 வது வார்டு சார்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் முன்னாள் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் MP.சாதிக் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தேவாஏழுமலை சுந்தரம் சாகிது ஒலிமற்றும் பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்.ராஜீவ் காந்தி அவர்களது நினைவு நாளான பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.