அஞ்சுகிராமம் பிப்-8
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மற்றும் அரசு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். அவர்களை கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்
உடன் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம்,.தமிழ் சுரேஷ்ராஜன், அஞ்சு கிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜார்ஜ் உடன் இருந்தனர்