நாகர்கோவில் ஜூலை 24
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக கழக விவசாய அணியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் காரவிளை செல்வன் பொறுப்பேற்று கொன்டார் . இந்த நிகழ்வில் நேரில் கலந்துக்கொண்டு அவருக்கு முன்னாள் அமைச்சரும் , கழக தணிக்கை குழு உறுப்பினருமான என் . சுரேஷ்ராஜன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்,மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் தாமரைபாரதி, சாய்ராம், முத்துசாமி, சத்தியமூர்த்தி, சாகுல், விஜயகுமார், கல்யாணசுந்தரம், அசோகன், சீதா முருகன், பாபு, சார்லஸ், ஜெரால்டு, பகவத், பிரசாத், சோபின், முருகன், பி.எஸ்.பி.செல்வின், ஆன்றனிராஜ், முத்து செல்வம், ரணீஸ், மகேஷ், ஹரீஸ் மற்றும் பலர் இருந்தனர்.