முத்துராமலிங்கதேவரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வதுஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தூத்துக்குடி 3ம்மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவசிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்க்கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்,
மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர்,
மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், தூத்துக்குடி பகுதி கழகச் செயலாளர்கள் ஏ முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காசிராஜன், கால்வாய் பரமசிவன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், மாவட்ட அண்ணா அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சரவண பெருமாள், நிர்வாகிகள் கே.கே.பி. விஜயன் ஹார்பர் பாண்டி, வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, உலகநாத பெருமாள் சந்தனப்பட்டு, சொக்கலிங்கம், எம்.டி. ராஜா, இளைஞர் பாசறை முள்ளக்காடு ஸ்ரீராம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சண்முகத்தாய், இந்திரா, அன்ன பாக்கியம், ஷாலினி, சரோஜா, சாந்தி, மற்றும் பால ஜெயம் சாம்ராஜ் ஆனந்த் உதயா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக மேற்கு பகுதி செயலாளர் முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.