வேலூர் 18
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாள் விழா பெல் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் பகுதி செயலாளர்கள் ஜெய்சங்கர் ,ஏபிஎல் சுந்தரம் ,எஸ்.எல்.சீனிவாசன் ,சி. கே. சிவாஜி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ராகேஷ், சம்பத் ,எல்.வி .சேகர், துரை, தங்கமணி ,கோவிந்தன், சேகர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.