பூதப்பாண்டி – டிசம்பர்-22-
பூதப்பாண்டியை் அடுத்து கீரிப்பாறை பகுதியை ஓட்டி அைமைந் துள் ளமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள
காளிகேசம் கோவில் பகுதியில் உள்ள காட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி காளிகேசம் வனப்பதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மிக கனமழை பெய்ததுஇதன் காரணமாக குமரி மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள காளிகேசம் ஆற்றில் திடிரென அதிகப்படியான வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறதுஇதன் விளைவாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி காளிகேசம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. அதைப்போல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் குமரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.