மதுரை ஜூன் 24,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்
மதுரை தொழில் வளர்ச்சி மற்றும் சிறு, குறு தொழில்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, வியட்நாம், உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதர்க அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை வந்த வர்த்தக தூதரக அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோயிலை பார்வையிட்டனர்.