சுசீந்திரம் ஏப் 2
நைனாபுதூர் மடத்துவிளை சுமைதாங்கி இசக்கி அம்மன் கோவிலில் சிறப்பு அமாவாசை பூஜையையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் தென்குமரி கல்விக் கழக செயலாளர் வக்கீல் பி.டி. செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, இளைஞர் அணி அமைப்பாளர் ரவிமுருகன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், கோவில் நிர்வாகி குமார், வக்கீல் மில்லர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.