ஜனவரி 13
வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி
இந்திய நாட்டின் விடுதலை சுதந்திரப் போராட்டத்தின் தந்தையும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவனர்ருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் எஸ் கர்ணன் தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கத்து சிங்கம் நேதாஜி அவர்களின் 128 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை, தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம், நெல்லை,
தூத்துக்குடி, தென்காசி ,
புதுக்கோட்டை,சிவகங்கை விருதுநகர், திருப்பூர், கோவை,தஞ்சாவூர் ,சென்னை,திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 128 இடங்களில் பாயும் புலி கொடி கொடியேற்றி மாபெரும் விழாவாக கொண்டாடப்பட இருப்பதாகவும் மேலும் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை பார்வேர்ட் பிளாக் தீர்மானிக்கும் சக்தியாக வளர்த்து 70 முதல் 90 தொகுதிகளில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகள் உள்ளது எனவும்
பாயும் புலி புரட்சி பயணம் எனும் பயணத்தை துவக்கி 128, இடங்களில் கொடியேற்றி மாநில அலுவலகமான தேவர் பவன் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு விழா கொண்ட இருப்பதாக தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளை சிறப்பாக கொண்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.