மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சு முத்துசாமி அவர்கள்
போச்சம்பள்ளி ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில்
ஆய்வு செய்து
ஊத்தங்கரை பேரூராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்
இந்த ஆய்வின்போது
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் . சில்பா பிரபாகர் , அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர். கே.எம். சரயு அவர்கள்
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ்
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் . ஸ்ரீகாந்த் . மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி
துணை ஆட்சியர்கள் .பன்னீர்செல்வம்
ரமேஷ்
ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் .மலர்விழி
மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்