மதுரை ஜூன் 25,
மதுரை ரோட்டரி மிட் டவுண் கிளப் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் சென்னைக்கு விமானத்தில் சென்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயணத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் அருகில் மண்டலத் தலைவர் சுவிதா அவர்கள், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர்.