பாரதீய சிக்ஷா போர்டு தமிழ்நாடு பிரிவின் முதல் கூட்டம் சென்னை மயிலாபூர் ரசிக ரஞ்சினி சாபாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை
நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாரதீய சிக்ஷா போர்டு பணித்தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான என்.பி சிங், ஹரித்துவார் பதஞ்சலி யோக பீட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சாத்வி தேவிபிரியா மாதா, சுவாமி பரமார்த்தேவ், மற்றும் பிற இந்திய கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.