குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி எஸ் எம் ஆர் வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் தேசிய அளவில் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் ஏ சிவ வெங்கடேஷ்க்கு சுழல் கோப்பையை நாகர்கோயில் மாநகராட்சி 11 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் நாகர்கோயில் மாநகராட்சி கல்வி குழு உறுப்பினருமான ஸ்ரீலிஜா வழங்கினார். அருகில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் வேலாயுத சுப்பிரமணியம், பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் , மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் , மாணவ மாணவி கலந்து கொண்டனர்.
எஸ் எம் ஆர் வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics