தேனி ஆகஸ்ட் 23:
தேனி தனியார் திருமண மண்டபத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி தேனி தாலுக்கா பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேனி தாலுகாவிற்கு உட்பட்ட வீரபாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒரு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டார் இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி செயல் அலுவலர் வெ
கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உடன் இருந்தனர்