வேலூர்=07
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர் வேலப்பாடி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாதம் 3வது வாரம் சனிக்கிழமை பெருவிழாவில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கும் ,தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் எஸ் மாணிக்கம் எஸ் அசோகன், அதிமுக கவுன்சிலர் எஸ். எழிலரசன், எஸ். விநாயகம், எஸ். சந்திரபாபு ,எஸ். பன்னீர்செல்வம் ,கணபதி ,திருநாவுக்கரசு ,சுரேந்தர் ,வெற்றிவேல், மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.