தருமபுரியில் தமிழ்நாடு டென்ட் டிலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக இயற்கை மலர் பயிற்சி நடைபெற்றது. பி.ஜே. கிருஷ்ணன் கௌரவ தலைவர், எம். கண்ணன் மாவட்ட தலைவர், ஆர். கலை செந்தில்குமார் மாவட்ட செயலாளர், எம். வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக மாநில கௌரவத் தலைவர் பிரவீன் தாஸ், மாநிலச் செயலாளர் மணிவேல், மலர் பயிற்சியாளர்கள் வெங்கடேசன், மோனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மலர் பயிற்சியில் 50 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.