திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:27, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நான் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. நாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பலர் உள்ளனர்.