கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், நேரலகிரி ஊராட்சி, எட்டிப்பள்ளி கிராமத்தில்
வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
மானியத்தில் வழங்கப்பட்டுள்ள டிராக்டரை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்
நேரில் பார்வையிட்டு, டிராக்டர் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். உடன்,
வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன், வேளாண்மை பொறியில்துறை பொறியாளர்கள்
.சிவகுமார், .ரவி உள்ளிட்ட பலர் உள்ளனர்.